Tuesday, July 21, 2026

குதிரை லாடம்.... Next Item

 https://x.com/Raj218562485720/status/2079169570611593383


பல பைத்தியங்க நடுவுல வாழுந்து கிட்டு இருக்கோம்..... 

இவ்வளவு கூமுட்டைகள் தமிழ்நாட்டுல இருக்குனு நினைக்கும்பொழுது பெருமையா இருக்கு...

அடுத்தது இன்னொருத்தி வருவா பாம்பு சட்டையோட..... பாம்பு அவுத்து போட்ட தோளுல  ஜட்டி தச்சிப்போட்டா கிட்னிக்கு நல்லது ன்னு வருவா... 

வெயிட் பண்ணுவோம்...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.