Friday, January 20, 2017
Nice Quote - அச்சமில்லை அச்சமில்லை
Nice Quote
| அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே. இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. | 1 |
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. நச்சைவாயி லேகொணர்ந்து நண் பரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. |
Thursday, January 19, 2017
Wednesday, January 18, 2017
Think Rich Trades
Put Option Short (Rich) Entry
Always market is giving good money.....
But....so many jokers claiming experts....doing trading like beggars for 5 point or 10 point.....
This Entry given 500 Point.....this is how...one should trade....
Don't trade Like a Beggar........Be a king of Forest.....
We don't need any certification from any one ...because we are king of Forest..
Why Voltamp ?
Starts from April 2016....good consolidation....and breakout in October 2016.....and good fall.....(this is the reason for selection of this Scripts - we never "Love" any script.....we need only opportunity for trade and money)....
After fall.......moved and stayed above our Level 903 (Check above chart) and raised as expected....
Nothing....Great in this move.......moved as we expected.....
Just for knowledge purpose....
Take Care...
Subscribe to:
Posts (Atom)





















