தமிழின் அடையாளம்
நமது சிவனின் சைவ கலாச்சாரம்
ஒழுக்கமான இறை பணி
நம் மக்கள் ... மத திருட்டுதனம் இல்லாத தமிழ் சைவ மக்கள்..
கையேந்தாமல் கடவுளுக்கு பணிசெய்யும் நல்ல உள்ளம்கள்...
உயரத்தில் தமிழ்
இது நமது கோவில்.... அன்றைய தினம் வீடுகளில் குடும்பத்தோடு தமிழில் தேவாரம் / திருமந்திரம் படிப்போம்.....
இனி கோவிலுக்கு சென்றால் தமிழில் வழிபாடு செய்ய ஆரம்பிப்போம்.....
தவறுகளை (இனியும் சகிப்புத்தன்மையை கடைபிடித்தால்.... நாமும் முட்டாளே ) சரி செய்வோம்...
நம் தமிழ் நம் வழிபாடு...