Wednesday, April 8, 2020
கொரோனா
நான் யாரு தெரியுமா .....? ஆறறிவு மனிதன் ..
நான் யாரு தெரியுமா .....? பெரிய ஆன்மீகவாதி....
நான் யாரு தெரியுமா .....? பெரிய தலைவன்..
நான் யாரு தெரியுமா .....? பெரிய வியாபாரி ..
போடா ... போ ... எதுவா இருந்தாலும் / எவனாய் இருந்தாலும் வீட்டுக்குள்ள உட்காரு....
இயற்கை.... நமக்கு சில பாடம்களை கற்று கொடுக்கிறது / எச்சரிக்கையும் செய்கிறது.....திருந்துவோம்... இயற்கை வலிமையானது...
Stay home and enjoy.......obey the Government instructions...
April 8, 1929
Only three people stayed in their seats-Motilal Nehru, Mohd Ali Jinnah and Madan Mohan Malaviya...
Index
Index as such trend is (intermediate) up...
Nifty level 8571 ~ 9158...
Check at your end and act..
Tuesday, April 7, 2020
Be Positive
Obey the government rules ... stay home.... be happy.... nothing to worry...
100% no need to panic.... stay home ... cheers...
===================
Positive hope
As per index ... hope trend reversal may happen (tentative) on 9th April based on cyclical pattern...
Hence... i hope corona pandemic impact may reduce possibly 2nd week of April 2020....if index reversal pattern changes...
Think positive....no need to panic.... தமிழ்நாடு மாறுபட்ட பூமி... எல்லாம் நேர்மறையாக மாறும்....
Stay home... cheers...
Index
Intermediate trend is up... visible 8714 upside....
Sheetal (says and) sold 8500 put at 449 and waiting for 281....check chart at your end act..
Will be active from tomorrow...
Monday, April 6, 2020
நாளை - திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது
இயற்கை வலிமையானது....
நாளை சித்தர்களுக்கு பிடித்த இரவாக இருக்கும்...
மனித இரைச்சல்கள், வெட்டி கூச்சல்கள், கற்பூரப் புகை, குப்பைக் கூளங்கள் ஏதும் இன்றி முழு நிலவொளியை அண்ணாமலையார் மிக மிக ஆனந்தமாக அமர்ந்து ரசிக்கப் போகிறார்.
Sunday, April 5, 2020
The great words of Ramanuja
இனி கடவுள் என்ன செய்வானோ" என நாம் கலங்கி, அவன் திருவுள்ளமும் மீறிப் பரிகாரங்கள் செய்கையில்,
(இதுதான் நாம் செலுத்தும் திருட்டுத்தனம் இல்லாத / வியாபாரம் இல்லாத பக்தி....towards god...as per Ramanujar...)
"அவன் விட்ட வழி" என்று அவர்கள் "நின்னருளே புரிந்திருந்தேன் இனியென்ன திருக்குறிப்பே" என்று ஆழ்வார் சாதித்த வண்ணம் நிம்மதியாக இருப்பரே!
இராமானுசருக்கு வணக்கம்..
Subscribe to:
Posts (Atom)







