Cheers.... https://www.youtube.com/watch?v=CI55j8pZre8
Thursday, July 13, 2023
இயற்கையின் விதி
இயற்கை உங்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு ஒரு வழி கிடைத்தால்...... அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க உங்களுக்கு உரிமை இல்லை.... ஏனென்றால் இயற்கை கொடுத்தது உங்களுக்கு...... அதை தாரை வார்த்தால், உங்களை அது வலுவிழக்க செய்யும்...... மேலும் உங்களுக்கு அது நடக்காமல் போகும்..... இது சுயநலம் அல்ல.... இது இயற்கையின் விதி....
வேண்டும் என்பவன் தேடட்டும்..... இதுதான் இயற்கையின் மிக மிக வலிமையான விதி......
Finally
Call Option Buyers
Today
Gupta says
Booked 44900 put option at 182.....
Enjoy Da Gupta..
=========================================
Congrats
Congrats
Wednesday, July 12, 2023
True
100% Trueeeeeeeeeeeeeeeeeeeeeeee...💜💜💜💜
Learn to enjoy being alone........ "way to connect nature"....
Education
It is not necessary to pursue a service but instead, consider becoming an entrepreneur.
படிப்பு வேலைக்கு செல்வதற்கு மட்டுமே என்ற குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறது தமிழகம்..... படிப்பை / அறிவை உபயோகித்து முதலாளி ஆக சிந்தியுங்கள்...... இன்று உலகம் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது...
பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்..... படிப்பு வேலைக்கு செல்வதற்காக மட்டுமே இல்லை....
Quote : Society is prepared to bear the expense, and it is important for you to understand how to benefit from society 💜💜💜 if you work as a team.... success ratio will be more....
Cheers...
US Market
S & P reversed and forming the new high.....
Dow & SP rocking.... Love'ly price action
Cheers... https://www.youtube.com/watch?v=LWxCMkbxWcg
========================================



