Value your kids learning and knowledge.... not the grades...
Continuous learning and knowledge is more important than "Marks / Grades"
Value your kids learning and knowledge.... not the grades...
Continuous learning and knowledge is more important than "Marks / Grades"
Dei Kedi.... ... உன்னை மாதிரி ஒரு தற்குறி ... நாட்டை ஆள வாய்ப்பிருக்கு என்று தெரிந்துதான், திரு.Feynman, இப்படி சொல்லிட்டு போய் இருக்கார்
Siddharkal = Quantum mechanics
Siddharkal = Science
ஒரு பொருள் particle ஒரு இடத்தில் அழிக்கப்பட்டு, மறு இடத்தில் உருவாக்கம் பெறமுடியும்
உடைபட்ட particle தன்மை ஒரு இடத்தில் மாறும் பொழுது, மிக மிக மிக மிக குறைந்த நேரத்தில் எதிர்முனையில் இருக்கும் particle அதற்கு நேர்மாறான தன்மையை தேர்ந்தெடுக்கிறது... ஒளியின் வேகம் இங்கு நிர்மூலமாக்கப்படுகிறது....
இவைகள் சாத்தியம் என்பதை சித்தர்கள் வரையறுத்து நிரூபித்துள்ளார்கள்... இன்று அதை நோக்கியே "Quantum Mechanics" பயணிக்கிறது..