Friday, October 11, 2024
Professor Feynman
Thursday, October 10, 2024
Never Ever
Never ever, in your life.... don't chase any one for anything...
If they want.... let them come....or else... just ignore and move on...
Follow the, who cares mode... 😎😎😎
Wednesday, October 9, 2024
Sheetal says
Next multi bagger..... 5x move in 2 year term....
No free lunch....
Sure five times move on the cards before January 2026...💜💜
மும்மூர்த்திகள்
இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர்- தாமஸ் கார்லைல்
நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – அலெக்ஸாண்டர்
ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய வேண்டும். - சீன பழமொழி
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல - கதே
முழுமையான அறிவின் ஒரே அடையாளம் கற்பிக்கும் சக்தி - அரிஸ்டாட்டில்
அறிவில் மகிழ்ச்சியை எழுப்புவது ஆசிரியரின் உயர்ந்த கலை - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சாதாரண ஆசிரியர் சொல்வார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்குவிப்பார் - வில்லியம் ஏ. வார்டு.





