Nature is great....
Monday, April 13, 2020
Extended lockdown
More than extension of lockdown... mass testing of samples before 30th April is more important...minimum 200k..
Stay home....obey the government rules...
Sunday, April 12, 2020
COVID-19 curve of Kerala has started to flatten
Let us be positive.... stay home and be happy....
Science is god... rest all stories built by jokers for commercial purpose....
Believe the nature, believe your self... have positive attitude, use your brain and do what you feel right.. rest all (good things) will follow you....
Easter
இயேசு வரலாறு = உண்மையானவைகள்... வரலாற்று சான்றுகள் பல... இயேசு வாழ்ந்தமைக்கான தரவுகள் பல உள்ளன.
இயேசு புனைவுகள் = மனிதனால் கட்டமைக்கப்பட்ட வியாபார பொய்..
Saturday, April 11, 2020
ஸ்ரீரங்கம் அதிதி சத்காரம் பெரியவர் ஸ்ரீ சேஷாத்ரி” அவர்கள்..
தினமும் ஆயிரக்கணக்கான பார்வையற்ற,தொழுநோயாளிகளின் வீடுகளுக்கு தேடி சென்று உணவு கொடுத்து வரும் “ஸ்ரீரங்கம் அதிதி சத்காரம் பெரியவர் ஸ்ரீ சேஷாத்ரி” ஐய்யா அவர்கள்..
Index
Index may not react further due to corona...
Now corona level is 8081 ~ 10520...
(After cornoa (22.4.2020)....then may be economy impact crisis (May be May...)
As such watch 8081 to 10520...
Under coronavirus
Blue skies and clean air..
No noise pollution...
Stay home and be happy...obey the lockdown procedures...
Remembering...Madras...Mount Road..
Lovely days...casino / safire...Anand / Little anand
https://madrasmagazine.wordpress.com/2018/11/08/theatres-of-mount-road-and-its-audience-2/
In broadway.... Minerva Theatre....
Friday, April 10, 2020
கொரோனா
மக்களுக்கு அறிவுரை மட்டுமே சொன்னவர்கள்.... ஆன்மீகம் போதித்தவர்கள்.... நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று கூறிய எல்லோரும்/எவரும் களத்தில் இல்லை..
இன்று நமக்காக களத்தில் உறுதுணையாக இருப்பவர்கள் மருத்துவர்கள் / காவல்துறை அதிகாரிகள் / மாநகராட்சி அதிகாரிகள் / ஊழியர்கள்... அரசும்/அரசு அதிகாரிகள்.. இவர்களே உண்மையான கடவுள்கள் ... நமக்கானவர்கள்.... இவர்களை வணங்குவதே அறிவுடைமை..
அரசின் அறிவுரைகளை பின்பற்றுவோம்... stay home.... be happy.... obey the lockdown rules...
Wednesday, April 8, 2020
கொரோனா
நான் யாரு தெரியுமா .....? ஆறறிவு மனிதன் ..
நான் யாரு தெரியுமா .....? பெரிய ஆன்மீகவாதி....
நான் யாரு தெரியுமா .....? பெரிய தலைவன்..
நான் யாரு தெரியுமா .....? பெரிய வியாபாரி ..
போடா ... போ ... எதுவா இருந்தாலும் / எவனாய் இருந்தாலும் வீட்டுக்குள்ள உட்காரு....
இயற்கை.... நமக்கு சில பாடம்களை கற்று கொடுக்கிறது / எச்சரிக்கையும் செய்கிறது.....திருந்துவோம்... இயற்கை வலிமையானது...
Stay home and enjoy.......obey the Government instructions...
Subscribe to:
Posts (Atom)

