இதோட பேரு வானிறை_பாறை. ஆனா பாருங்க இந்த மக்களுக்குள்ள எவனோ ஒரு கிறுக்கன் (திருடர்கள் கூட்டம் ... எல்லாவற்றிக்கும் பெயரை மாற்றி.... அய்யோக்கியதனம் செய்வதே பிழைப்பாக திரியும் ஒரு கூட்டம்...) வெண்ணெய் உருண்டை பாறைஅப்டின்னு கிளப்பி விட்ருக்கான். "வானிறை" என்றால் "நீர் நிறைந்த மேகம்" என்று பொருள். ஆகாயத்தில் திரண்ட மழைமேகக் கூட்டம் போல அந்தரத்தில் நிற்பதான காரணத்தில் அந்த பாறை "வானிறை பாறை" என்று அழைக்கப்பட்டது. வானிறை பாறை என்று நாம் அறிவோம்.... (வெண்ணையும் கிடையாது....திண்ணையும் கிடையாது...பொய்...)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.