Saturday, November 15, 2025

Peter Ralston

உலகத்தின் / சமுதாயத்தின் கருத்துக்கள் எல்லாம் குப்பைகளே.... அவனுங்க எல்லாம் எவனோ சொன்னவைகளை மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டு..... காலம் காலமா...அதுதான் சரின்னு கோமாளிகளை போல வாழ்ந்து கொண்டு இருக்கிறான்கள்..... கேட்டா கலாச்சாரம் / ம....னு ... கடைசியா புலம்பிகிட்டே செத்துபோறானுங்க...

எல்லா பழைய குப்பைகளையும் தூக்கி போட்டுவிட்டு..... உங்களுக்கு எது சரி என்று உன்மனதிற்கு தெரிகிறதோ... அதை புரிந்து நிகழ் காலத்தில்  வாழுங்கள்....   

We may die at any moment... life is too too too short...💗😎

இயற்கை உங்களை அழகாக படைத்திருக்கிறது..... வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்....

You are the authority... think and act now.... 

😍😎    https://www.youtube.com/watch?v=SxyBiDCDzq8


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.