#WATCH | சேலம்: கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்பவர்களுக்கு அரசு ரூ.15,000 வழங்குவதாக செல்போனில் மர்மநபர் ஒருவர் கூறியதை நம்பி மொட்டையடித்த 3 பெண்கள்!
"சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன். உங்களுக்கு வழங்கவுள்ள பணத்தையும் தயாராக வைத்துள்ளேன்” என அவர் வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை அனுப்ப, நம்பி மொட்டை அடித்துள்ளனர். பின் அவர்கள் தொடர்பு கொண்டபோது செல்போன் Switch Off செய்யப்பட்டதால் போலீசில் புகார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.