மாணவர்கள் போராட்டம் நடத்தும் பொழுது..... பண்ணயார் போல வாழ்ந்து கொண்டு இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் மேதாவிகள்... திடீரென்று, இப்பொழுது அதை தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி கொள்ள வேஷம் போடுகிறார்கள்......
மாணவர்கள்... காங்கிரஸ் என்ற நயவஞ்சகர்களை ஒரு பொழுதும் நம்பாதீர்கள்... உங்களை சிறைக்கு அனுப்பி.... அவனுங்க ஜாலியா இருப்பானுங்க.....
உங்கள் போராட்டத்தில்.... காங்கிரஸை புறக்கணியுங்கள்..... அவர்கள் நயவஞ்சகர்கள்.... திருந்திவிட்டார்கள் என்று நினைத்தோம்.... அவர்கள் திருந்தவில்லை..... தமிழ்நாட்டிற்கு அவர்கள் செய்த துரோகம் எண்ணில் அடங்காதவை..... காங்கிரஸ் தமிழ்நாட்டில் இருந்து துடைதெரிய படவேண்டிய ஒரு பச்சோந்தி..
Reject Congress / Reject BJP...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.