Sunday, September 1, 2024

Albert Adler


வாழ்க்கை மிக குறுகிய காலம்..... நாம் இறப்பது உறுதி என்பது நிச்சயம்... இந்த குறுகிய காலத்தில்...  நம்மை நாம் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வதே வாழ்க்கை.... 

புறக்காரணிகளை ஒருபொழுதும் மாற்ற முயற்சிக்காதீர்கள்..... அடுத்தவர்கள் விமர்சனங்களை புறம் தள்ளுங்கள்.... 

உங்களை நீங்கள் முட்டாளாக்கி கொள்வதோடு..... உங்கள் சூழ்நிலைகளையும்/அடுத்த சந்ததிகளையும் தெரிந்தோ தெரியாமலோ அழித்து கொண்டு இருக்கிறீர்கள்.....  நீங்கள் உணரவில்லை என்றால்... அடுத்த சந்ததி எதிர்மறையாகவே வளரும்... அதை செய்யும் அதிகாரம் எவனுக்கும் இல்லை...

இல்லை முடியாது என்றால், உங்கள் வாழ்க்கை நரகமாக மட்டுமே இருக்கும்... உங்கள் சூழலும் எதிர்மறையாகவே இருக்கும்.... 

இல்லை, நான் அப்படிதான் என்றால்... நேராக சுடுகாட்டில் போய் நாமளே படுத்துக்கொள்ளலாம்.....  

Life is too too simple............. live the present life... enjoy the moment....  don't overthink... don't think bullshit about the future..... all non-sense...

Nature has given everything to enjoy your life...... don't be a fool...💜💜💜💜


Pradhin Ltd

Pradhin Ltd....

CMP 59...

Something is cooking.... 

Cheers..



Saturday, August 31, 2024

😊😊😊😊


A tiered design lawn in Shanghai, with shady trees overhead, a favorite for office workers to take lunch breaks.
Image

Superb Victor

Your Sundaram Finance identification was too good .... noted...

Sheetal has missed the script......???  



S & P

Bulls are enjoying... 😎😎

Sishya enjoy...



Finally

Formula 4 Car Race... 😎😎😎😎


Scripts bottom pick

Script இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும், இல்லை low ல வாங்கணும்னா, இதுதான் கான்செப்ட்....

மார்க் பண்ணியிருக்கிற இடம் வந்தால், வாங்கலாம்.... 

இப்படி வருடத்திற்கு ஒரு பத்து trade  பண்ணாலே போதும்..... 

நம்முடைய வேலை..... எது bottom வருதுன்னு பார்க்கவேண்டியது மட்டுமே..

Cost of the Strategy... Rs.35000/- one time... (only for script trading.... no option trades)

This is Titan


Next Script by Sheetal.... under scanner / watch list...



Friday, August 30, 2024

😎😎😎

Be positive..... follow the nature and hold on....😎😎



Thursday, August 29, 2024

Einstein

"'Each of us comes for a short visit, not knowing why'''

I feel 👇👇👇👇

 "that we are here to cause suffering for others and, in turn, for ourselves as well. Human creation seems to be a futile creation"..,,

மனித படைப்பு ஒரு பயனற்ற படைப்பாகத் தெரிகிறது


"Strange is our situation here upon earth. Each of us comes for a short visit, not knowing why ... There is one thing we do know: that man is here for the sake of other men ... upon whose well-being our own happiness depends." - Albert Einstein (via )
Image

Superb Geetha

Siemens is bleeding.... your siemens 6800 put option hit 2nd target 182

💜💜💜💜

Siemens

Geetha says 6800 put option booked at 151.30...

😎😎😎😎

Wednesday, August 28, 2024