Sunday, August 23, 2026
திருமூலர் திருமந்திரம்
திருமந்திரம் 733
மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்;
ஆறா உடம்புஇடை அண்ணலும் அங்குஉளன்;
கூறா உபதேசம் கொண்டுஅது காணுமே
திருமந்திரம் 584
எருஇடும் வாசற்கு இருவிரல் மேலே
கருஇடும் வாசற்கு இருவிரல் கீழே
உருஇடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருஇடும் சோதி கலந்துநின் றானே
Powerful Focus
உங்கள் கவனத்தை மழுங்கடித்து..... அவனுங்க சம்பாதிப்பதே கார்பொரேட் நாய்களின் குறிக்கோள்
https://www.youtube.com/watch?v=Yttfk1gCgoQ
Subscribe to:
Posts (Atom)