Wednesday, September 18, 2019
Fed Meet
Today FED meet..... (இருக்கிற பிரச்சனைல இவனுங்க வேற....)
Expected 0.25 rate cut...factored in.....
அக்மார்க் வியாபாரி "Trump " vs "Powell " ... கட்டிப்புடி சண்டை ஆரம்பம்...
Bank Nifty 27300 call
Bank Nifty 27300 call option support 71... reversal point...with 15 minutes candle closing basis s/l 42... cmp 139...
Take care....
😂 😂 😂 😂
Mumbai: Cow enters hostel room of IIT-B, eats pages of a book. Cows are now digesting more information & knowledge than Bhakts. Headed towards the Cow age https://m.mid-day.com/amp/articles/mumbai-cow-enters-hostel-room-of-iitb-eats-pages-of-a-book/21729199?__twitter_impression=true …
Tuesday, September 17, 2019
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவைகள்...
நம்மைவிட எவனும் உயர்ந்தவன் இல்லை என்பதை நிலை நிறுத்துங்கள்..
நான் உயர்ந்தவன் என்று எவனாவது சொன்னால்..... உலகிலேயே கேடு கெட்டவன் அவன் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்...
எவனையும் தோளில் சுமக்காதீர்கள்...
பக்தியின் வழியில் எவனுக்கும் மரியாதை கொடுக்காதே...
எவனுக்காகவும் உங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்...
மனிதனை மனிதனாக மதிக்காதவனை மதிக்காதீர்கள்...
நம் வழி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"...
Gravity
Pinned Tweet
When you don't understand the #GRAVITY of the economic slowdown, the words stumble and reasoning becomes feeble. If someone thinks that maths doesn't help understanding gravity and economics, then it's a sign that you are hiding the actual statistical data. Newton must be smiling
Exactly
"Time is more important than price. When time is up price will reverse."
- W. D. Gann
Today timing is perfect with price..... nifty fall as expected...
LIC Housing Finance
Next reliance capital way...
CMP 395....... near term ... we can see 298......
Every rally sell LIChsg Finance...
வாடா என் செல்லம்
Bank Nifty hit 27407
Bank Nifty Chart now...
மூளை நல்ல வேலை செய்யணும்னா ..... சத்தான சிக்கன் பிரியாணி / மட்டன் பிரியாணி சாப்பிடுவோம்... சாப்பிட்டவுடன்... நன்றாக கோமியத்தில் கைகழுவுவோம் ....
மூளை நல்ல வேலை செய்யணும்னா ..... சத்தான சிக்கன் பிரியாணி / மட்டன் பிரியாணி சாப்பிடுவோம்... சாப்பிட்டவுடன்... நன்றாக கோமியத்தில் கைகழுவுவோம் ....
Morning Post
Today Index
Subscribe to:
Posts (Atom)









