Saturday, July 18, 2026

தேங்காய் உடைக்க 100 ரூபாய் 😂😂

Un accounted / allowed corruption... ?

இது எல்லாம் ஊழல் இல்லையா ... சாமி பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவது அசிங்கமா / குற்ற உணர்வா தெரியலையா டா  ?

நேர்மையானவனா இருந்தால்...  கோவில்களில், சாமி தரிசனத்துக்கு, தட்டில் காசுவாங்கமாட்டோம் என்று சொல்லுங்கடா பார்ப்போம்...  முதல் ஊழலே இதுதான்.... கருவறைக்குள் வேலை செய்ய சம்பளம் இருக்கு, அப்புறம் எதுக்கு தட்டில் காசு வாங்கணும்.... வெட்கமா இல்லை.... அசிங்கமா இல்லை... கேவலமா இல்லை.... இது பேரு ஊழல் இல்லாம என்ன ?

ஊழலை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள்.... மானம் இருந்தால்.... இனி தட்டில் காசு வாங்கமாட்டோம் என்று சொல்லுங்க பார்ப்போம்...

முதலில் மக்கள் தட்டில் காசு போடுவதை நிறுத்தவேண்டும்...... என் கொடுக்கவேண்டும்... அவன் சம்பளம் வாங்குறான்.... அவன் இலவசமா சேவை செய்யவில்லை... கருவறை ஊழியத்துக்கான சம்பளம் கொடுக்கப்படுகிறது..... நீங்கள் ஏன் தட்டில் காசு போடுகிறீர்கள்.... காசு போடும் உங்களுக்கு அறிவு நேர்மை இருக்கவேண்டும்.... கடவுளை கும்பிட எதுக்கு காசு போடணும்.....??



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.