கொள்கை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு..... அரசியலை அடித்து ஆடவேண்டும்....
தமிழ்நாடு / மக்கள் நலன் என்றெல்லாம் பேசினால்.... மக்கள் உங்களை மதிக்கக்கூட மாட்டானுங்க.... மக்கள் மதியிழந்து போனபிறகு.... இனி பிஜேபி எதிர் நிலையை தவிர்த்து..... பிஜேபி உடன் சேர்ந்து அடித்து விளையாட வேண்டும்.... அரசியலில், அரசியல் செய்யவில்லை என்றால்... நீங்கள் முட்டாள்.... மாறவேண்டியது DMK ...
தமிழ்நாடு வெல்லும்.... என்ற தத்துவம் எல்லாம் இனி தேவையில்லை.... மக்கள் கூமுட்டை ஆனவுடன் .. இந்த தத்துவத்தை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு.... அரசியல் செய்யுங்கள்
Politics is politics... should play bold politics...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.