ஈரான் போட்டு வெளுத்துகிட்டு இருக்கான்... டிரம்ப் சும்மா இருக்கான்
ஒரு வேளை... MGR மாதிரி வெயிட் பண்ணுறான் போல...
பெண்மன செம்மல் MGR ... முதல் மூணு அடி விழும்வரை வாங்கிப்பான் .... அப்புறம் வாயில ரத்தத்தை தொடச்சிட்டு திருப்பி அடிப்பான்.....
அதுபோல டிரம்ப் முதல அடிவாங்கிட்டு இருக்கான் .... MGR மாதிரி மூணு அடிவாங்கிட்டு அப்புறமாதான் திருப்பி அடிப்பான்போல.. காத்திருப்போம்😁
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.