Wednesday, August 26, 2026

Nepal Tragedy....

எந்த ஜோசியம் சொல்லும் நாயோ.... தன்னை கடவுளின் அவதாரம் என்றும்...தனக்கே சிலைவைத்து மக்களை ஏமாற்றும் பக்கிக்கோ தெரியவில்லை.... கேட்டா நான் சிவனோட chat பண்ணேன்னு சொல்லுவான்... பக்கி கூமுட்டை...😂😂போன்ற  எவனும் நேபாலில் ஒரு பெரும் துயரம் நடக்கும் என்று கணிக்கமுடியவில்லை.... அப்புறம் என்ன... ம...ருக்கு read....

உலகின் கூமுட்டை மதகுருமார்கள் (கடவுளின் ஏஜென்ட்) ... நீங்க தான் கடவுளோட live chat லேயே இருக்குறோம்னு சொல்லும் நாய்களே ...முன்கூட்டியே சொல்லவேண்டியது தானே.....  நீங்கள் ஒரு டுபாகூர் னு உங்களுக்கே தெரியும்... உங்களுக்கு ஒரு ம...று சக்தியும் இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும்... ஊரை / மக்களை ஏமாத்தி சொகுசா வாழ்வதே உங்கள் குறிக்கோள்....

இயற்கை mind voice ... உங்கள் மதமும் / குருமார்களும் என் ம....ருக்கு சமம்.... 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.