Wednesday, May 6, 2020

This thread




Celebration started - corona dancing...


அடிமையாகியுள்ளோம் என்று கூட தெரியாமல் மகிழ்ச்சியில் ... பாவம் இவர்...



நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பரிதாபத்துக்கு உரியவர்கள்.. 

மூடநம்பிக்கைகளில்  மூழ்கி பொருளாதாரத்தை வீணடிக்கும் ஒரு கூட்டம் 

குடித்து வாழ்வாதாரத்தை (தன்னிலை மறந்து) வீணடிக்கும் மற்றொரு கூட்டம்...  

இவர்கள் பாவம்... சுலபமாக ஏமாறக்கூடிய மனோநிலைக்கு அடிமையாக மாறியுள்ளனர் / மாற்ற பட்டுள்ளனர்...

இன்றைய உலகம்....(எல்லாவற்றையும் நம்பி) மூளை மழுங்கிப்போய் இயங்கிக்கொண்டு இருக்கிறது...

Amen...


Index


Trend is up...

Sheetal says ... "holding weekly put shorts"... 



Tuesday, May 5, 2020

குடிமகனுக்குதான் எத்தனை சோதனைகள்!


திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வருவோருக்கு மட்டுமே மது வழங்க ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவு


கருப்புக் குடையா? டீச்சர் குடையா? பட்டன் குடையா? எந்த க்ளாரிட்டியும் இல்லை. ஒரு குடிமகனுக்குதான் எத்தனை எத்தனை சோதனைகள்!


Index


Now index solid support 9271



So..sanitizer is working...





Face with tears of joy
Face with tears of joyFace with tears of joy

Monday, May 4, 2020

Patti....Expressions.....பின்னிட்டாங்க..









Today


I feel...today corona number may spike in Tamilnadu...due to extensive testing all over tamilnadu..

No need to worry and panic.... cheers..



Look at this long queue...


Mahatma Gandhi road ...may be busy from today onwards... lockdown#3..








Economy is back on right track





Sheetal observation


Sheetal says... 9400 monthly call option support level is 225.30....cmp 346...




Index


Resistance 9472.40..

Sheetal says and sold 9800 weekly call at 29.80....

CMP index 9370...


Sunday, May 3, 2020

ஒரு புரிதல்




So cute







Adyar river from Thiruvika bridge!


So clean and More water... which is unusual... (corona teaching lessons to (entire earth) us..)

Earth is not (y) our property and we don't have any rights to spoil the nature

Corona says... just live and go... ஒழுங்கு மரியாதையா இயற்கையை மதித்து, வாழ்வாதாரங்களை (வளர்ச்சி என்ற பெயரில்) அழிக்காமல் வாழுந்துட்டு ஓடிப்போய்டு.. இல்லைனா விளைவுகள் வரும் காலம்களில் மிக கொடூரமாக இருக்கும் என்பதே நிதர்சனம்..

Earth is a platform to us to live and go...

Earth is not our property to spoil... we don't have any rights to destroy the nature creations..


இயற்கை வலிமையானது



Picture by : Sanjeevee sadagopan



Lovely