Sunday, August 30, 2026

Nepal

இந்த வீடு காப்பாற்றப்பட்டது சிவனால் ... அப்படின்னு சங்கிகள் பேசிகிட்டு இருக்கானுங்க... மற்ற எல்லா வீடும்..மக்களும் சாகும்பொழுது சிவன் பார்வதியோட என்ன டூயட் பாடிக்கிட்டு இருந்தானா... ? 

போங்கடா கூமுட்டைகளா

பக்கி Joker தப்பிச்சிட்டான்....

கிருகனுங்க.... சிவன் எல்லாம் காப்பாத்துல... அந்த வீட்டை அறிவியல் படி கட்டிய Structural என்ஜினியர்க்கு தான் பாராட்டு.... 


இயற்கையை சீரழித்தால்... இயற்கை தன்னை தானே சீரமைத்து கொள்ளும்... இதுதான் நடந்தது... 

நாளை நமக்கும் இந்த நிலைமை ஏற்படலாம்.... வருத்தம் இல்லை.... இயற்கை வாழட்டும்...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.