மக்கள் கூமுட்டைகள்.... போய் பணத்தை போட்டு தொலைத்து விட்டு... அப்புறம்.... சட்டம் ஒழுங்கு சரியில்லை அப்படின்னு போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிப்பானுங்க....
நேற்று மதுரையில் ஒரு ஸ்கேம் ல ஏமாந்த லூசுங்க எல்லாம்... கூச்சல்.... ஆர்ப்பாட்டம்.... ஏன்டா நீங்க வம்படியா போய் ஏமாந்துட்டு..ஏன்டா பொலம்பறீங்க... ஆசை.. அனுபவிங்கடா....
இந்த கிரிப்டோவில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு 3000 கோடி ரொடேஷன் ல இருப்பதாக தகவல்... ஏமாந்துட்டு ஒப்பாரி வைக்காம... உஷாரா இருங்கடா முட்டாள்களா