Saturday, August 29, 2026

Next Fraud

 


மக்கள் கூமுட்டைகள்.... போய் பணத்தை போட்டு தொலைத்து விட்டு... அப்புறம்.... சட்டம் ஒழுங்கு சரியில்லை அப்படின்னு போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிப்பானுங்க....

நேற்று மதுரையில் ஒரு ஸ்கேம் ல ஏமாந்த லூசுங்க எல்லாம்... கூச்சல்.... ஆர்ப்பாட்டம்.... ஏன்டா நீங்க வம்படியா போய் ஏமாந்துட்டு..ஏன்டா பொலம்பறீங்க... ஆசை.. அனுபவிங்கடா.... 

இந்த கிரிப்டோவில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு 3000 கோடி ரொடேஷன் ல  இருப்பதாக தகவல்...  ஏமாந்துட்டு ஒப்பாரி வைக்காம... உஷாரா இருங்கடா முட்டாள்களா 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.