Morning CAS
Tuesday, September 1, 2026
புத்திமதி சொல்லுறதுக்கு முன்னாடி .. நம்ம அப்படி நடக்கணும் ஜி
அண்ணன் உஸ்பேகிஸ்தான் வரை போயிட்டு வரேன்... நீங்க எல்லாம் இந்தியாவுல பத்திரமா இருங்க... அண்ணன் ரெண்டு நாள்ல வந்துடுவேன்....
PM MODI SAYS INDIANS TO AVOID FOREIGN TRAVEL
Monday, August 31, 2026
Nature
இயற்கையை ஆக்கிரமித்தால்.... இயற்கை தன் இடத்தை மீட்டு எடுக்கும்...
இது நமக்கும் பொருந்தும்.... நமக்கும் நடக்கலாம்.... பேரழிவு என்பது திட்டமிட்டு நடப்பதல்ல..
இன்று நகரத்தில்... பல நாய்கள்... வீடு கட்டும் பொழுது, வீட்டு வாசலில் இருந்து ரோட்டில் ஸ்லோப் இறக்கி இருப்பானுங்க... ரோட்டை ஆக்கிரமிப்பானுங்க... பாதி ரோடு இருக்காது... இந்த நாய்களை என்ன வென்று சொல்வது....
எவ்வளவு ஒரு கேடு கெட்ட மனநிலை ....
Universal Joker
லட்சுமி ஊரெல்லாம் பொறுக்கிட்டு ஆறு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவா 😂
https://x.com/_BindhuR_/status/2094307871999602925
Sunday, August 30, 2026
Cosmos
In the universe..we are peanuts... not even touched the 1st Generation civilisation...
Carl Sagan .... https://www.youtube.com/watch?v=ulJ6duyYxHg
Saturday, August 29, 2026
Friday, August 28, 2026
Subscribe to:
Posts (Atom)