Monday, August 31, 2026

Nature

இயற்கையை ஆக்கிரமித்தால்.... இயற்கை தன் இடத்தை மீட்டு எடுக்கும்... 
 
இது நமக்கும் பொருந்தும்.... நமக்கும் நடக்கலாம்.... பேரழிவு என்பது திட்டமிட்டு நடப்பதல்ல..

 

இன்று நகரத்தில்... பல நாய்கள்... வீடு கட்டும் பொழுது, வீட்டு வாசலில் இருந்து ரோட்டில் ஸ்லோப் இறக்கி இருப்பானுங்க... ரோட்டை ஆக்கிரமிப்பானுங்க...  பாதி ரோடு இருக்காது... இந்த நாய்களை என்ன வென்று சொல்வது....

எவ்வளவு ஒரு கேடு கெட்ட மனநிலை ....




😊😊

Enjoy...  https://www.youtube.com/watch?v=LfwUiLFvtnI


Universal Joker

லட்சுமி ஊரெல்லாம் பொறுக்கிட்டு ஆறு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவா 😂

https://x.com/_BindhuR_/status/2094307871999602925


After 3.20 ....

 


Crush your limits

 https://www.youtube.com/watch?v=6Ymnh6HnRI4


Pullback...

 

😊😊😊😊