Saturday, September 5, 2026
பேராசிரியர் கரு ஆறுமுகத்தமிழன்
https://www.youtube.com/watch?v=08HwdKypHHE
Nature has created me.... சனாதனமாவது.....ராவது.. வேதம் / இதிகாசம் எல்லாம் குப்பை.... அதை ஏன் நாங்க படிக்கணும்....
No religion for me...as per Nature...
நீ வேணும்னா டெஸ்லா வை படி... வள்ளலாரை படி... ஐன்ஸ்டீன் ஐ படி.... திருமூலர் ஐ படி... இயற்கையை படி.....
Physics... change is constent.... rule of nature alone is law for me....
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்….
தெருட்சாறும் சுத்த சன்மார்க்க நன்னீதி சிறந்து விளங்க…
– வள்ளலார்
💗💜
My life .... 💗💗💜💜
============================
All credit goes to Mr.Valliappan
All credit for my achievements goes to my mentor, Mr. Valliappan, who has blessed me with his guidance and support.💜💜💜