Monday, September 7, 2026

கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு

கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்

கைத்தாளம் ஏதுக்கடி ?

https://www.youtube.com/watch?v=rm4i8zhM4Nc


கலைஞர்

வீழ்ந்தாலும் வாலி வீரன் தான்

வென்றாலும் மறைந்து இருந்து வீழ்த்தின ராமன் கோழை தான்

23am Pulikesi...😂😂😂😂

Prof.Feynman

How you handle uncertainty and navigate

The measure of your intelligence is not your ability to acquire knowledge but how you handle uncertainty and navigate through it and behave when you don't know what to do.

Sunday, September 6, 2026

Sufi'sm 💗💜

 https://www.youtube.com/watch?v=j72QkDdTPck

He (Noor) is not clear about Sufi... and he has not experienced fully about the SUFI...


Saturday, September 5, 2026

பேராசிரியர் கரு ஆறுமுகத்தமிழன்

https://www.youtube.com/watch?v=08HwdKypHHE

Nature has created me....  சனாதனமாவது.....ராவது.. வேதம் / இதிகாசம் எல்லாம் குப்பை.... அதை ஏன் நாங்க படிக்கணும்.... 

No religion for me...as per Nature...

நீ வேணும்னா டெஸ்லா வை படி... வள்ளலாரை படி... ஐன்ஸ்டீன் ஐ படி.... திருமூலர் ஐ படி...  இயற்கையை படி.....

Physics... change is constent.... rule of nature alone is law for me....

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்….

தெருட்சாறும் சுத்த சன்மார்க்க நன்னீதி சிறந்து விளங்க…  

–  வள்ளலார் 


Gratitude


 

💗💜

My life .... 💗💗💜💜

============================

All credit goes to Mr.Valliappan

All credit for my achievements goes to my mentor, Mr. Valliappan, who has blessed me with his guidance and support.💜💜💜


Jiddu Krishnamurti 💗💜