தினசரி வர்த்தகம் செய்வதால் அடையும் நன்மைகள்
-
ஒன்றும் இல்லை
தினசரி வர்த்தகம் செய்வதால் அடையும் தீமைகள்
- முதலீடு இழப்பு
-
மன உளைச்சல் / மன
அழுத்தம்
-
எப்பொழுதும் இதே சிந்தனையால், நடைமுறை வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படும்
-
தன்னம்பிக்கையை இழப்பது.
தினசரி வர்த்தகத்தை தவிர்த்து, வாய்ப்பு வரும் வரை காத்திருந்து வர்த்தகம்
செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
=================================================================
Intraday Trading Benefits
- Nothing
Intraday Trading Disadvantages
- Capital Loss
- Depression
- Your Routine Life Style will be in Stress
- Your confidence level towards your life will be at stake.
Avoid trading on daily basis (Intraday), trade on Opportunity to sustain in the market and earn.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.