Wednesday, October 21, 2015

Intraday Players


அவர் ஏன், சட்டை / கால் சட்டை போடாமல் டிரேடிங் பண்றார், ரொம்ப வெயிலோ ?

அதெல்லாம் ஒன்னும் இல்ல,

அவரு, "தினசரி வர்த்தகம்" (Intraday Player) செய்பவர்.

காலையில் வரும்பொழுது டிரஸ் செய்து கொண்டு வருவாறு...

மாலையில் போகும்பொழுது இப்படி ஆகிடுவார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.