திருடனை திருடன்னு தான் சொல்லணும்....
அதிகாரத்தில் இருந்து திருட்டுவேலை செய்பவனுக்கு என்ன மரியாதை..... இந்தியா இவனுக்கு சொந்தம் இல்லை...
திருடனை திருடன்னு தான் சொல்லணும்....
அதிகாரத்தில் இருந்து திருட்டுவேலை செய்பவனுக்கு என்ன மரியாதை..... இந்தியா இவனுக்கு சொந்தம் இல்லை...
பல குந்தாணிகள் / தற்குறிகள் இந்நேரம் பணத்தை கட்டிட்டு ரசீதோட சுத்திகிட்டு இருக்கும்..
போரட்டம் நடக்கும் பொழுது.... நைசா வெளியேறி இருக்கான் மூ.....வி ....😂😂😂
இது வரலாறே அப்படிதான்.... சங்கராச்சாரி தனம்...
😂 "உக்கிரமான போராட்டத்தை நடத்தி கைதானோம்"😂
கோமாளி கூட்டம் காங்கிரஸ்..... ஏன்டா... இதுக்கு பேரு கைதா, எங்காவது மண்டபத்துல உட்கார வச்சி, டீ குடுத்து, பொழுது சாயும் பொழுது விட்டுடுவாங்க.... போராட்டம்னா.... பிரச்சனை முடியும் வரை போராடனும் அங்கேயே இருந்து போராடனும்., ஜெயிலுக்கு போகணும்... நீங்க என்னடானா, பண்ணையார் மாதிரி, ஊர்வலம் போயிட்டு, வாழ் வாழ் னு கத்திட்டு, வீட்டுக்கு போறதுக்கு பேரு போராட்டம்... இது ஒரு பொழப்பு... இதுல...உக்கிரமான போரட்டமாம்... ஏன்டா காமெடி பண்ணிக்கிட்டு
3 மாசம் தூக்கி ஜெயில வச்சா தெரியும்.... உங்க உக்கிர ம.... று என்னனு... கோமாளி காங்கிரஸ்...ஒட்டுண்ணி காங்கிரஸ்... துரோகி காங்கிரஸ்..
======================================