Wednesday, September 9, 2026

Jokers

சனி பெயர்ச்சி... குரு பெயர்ச்சி ...எல்லாதையும் அறுத்து தள்ளிட்டானுங்க...

இப்போ ராகு கேது பெயர்ச்சியை அறுத்து தள்ளிக்கிட்டு இருக்கானுங்க...

பரிகாரம் ... கூவத்துல  குளிச்சிட்டு... போட்டு கிட்டு போன ஜட்டியை அங்கேயே அவுத்து போட்டுட்டு திரும்பி பாக்காம வீட்டுக்கு போய் புது ஜட்டி போட்டுக்கிட்டு விளக்கு ஏத்துங்க எல்லாம் சரியாகிடும்னு கூச்சமே இல்லாம புளுகுவானுங்க....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.