Tai Chi வாக்கிங் னு இப்போ புதுசா ஊரை ஏமாத்தி கிட்டு இருக்குங்க...
கூமுட்டைகளா.... நடந்தே 1 km தூரம் இருக்குற டீ கடைக்கு போய் டீ சாப்பிட்டு திரும்பி வீட்டுக்கு போனா அதுக்கு பேரும் Tai Chi வாக்கிங் தான்..
சிகெரெட் புடிக்கிறவன் சிகெரெட்டோட டீ கடைக்கு வாக்கிங் போங்க.... புடிக்காதவன் சும்மா போ..
புதுசு புதுசா ஏமாத்துறானுங்க....
கூமுட்டைகள் இதுலையும் பணம் கட்டி ஏமாறுவனுங்க...
எட்டு போட்டு வாக்கிங் போன அதே கூமுட்டைகள் இப்போ Tai Chi வாக்கிங் போவானுங்க...😂😂😂😂
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.