Swachh Bharat
Gate way of India 👍👍👍
No civic sense
கங்கை ல கண்ட கருமத்தையும் போடுறது.... ஆத்துல பால் ஊத்துறது... பூவை தூக்கி போடுறது.. அந்த கருமத்துலயே போய் குளிக்கிறது....
கைல இருக்கிறது எல்லாத்தையும் தண்ணில தூக்கி போடுறது.. என்ன ஜென்மம் டா நீங்க எல்லாம்....
இப்போ.. இந்த கருமத்தை எல்லாம் வெளிநாடுலையும் போய் பண்ணிக்கிட்டு இருக்குங்க நம்ம ஊரு கூமுட்டைகள்...
தமிழ்நாட்டில்... தாமிரபரணியிலையும் இந்த வேலையை பண்ணிக்கிட்டு இருக்குங்க தவிட்டு தற்குறிகள்...
த்து....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.