CM Sirrrrrrrrrrrrrrrr..😂😂😂😂
நாங்க செய்யும் பொழுது உங்க அப்பன் வீட்டு காசான்னு கேட்டியே....
இப்போ நீ தங்க மோதிரம் போடுறீங்களே, அது என்ன உங்க அப்பன் வீட்டு காசா CM சார்.
அவன் பாஷையில் அவனை அடிப்பதுதான் சரியான அணுகுமுறை.... நாகரீகம் அற்றவனுக்கு, நாகரீகமாக பதில் எல்லாம் சரிவராதுனு, நாகரீக மற்றமுறையில் திருப்பி அடிப்பதுதான் சரின்னு, சாணக்கியன் சொல்லி இருக்கான்...
இப்படித்தான் அடிக்கணும்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.