https://www.youtube.com/watch?v=SVoos3QLlqY
Sunday, June 14, 2026
Saturday, June 13, 2026
Tesla's FSD
இன்னும் நம்ம ... நடிகர்களை / தலைவர்களை தூக்கி புடிச்சுகிட்டு.... மூடநம்பிக்கைகளை சுமந்துக்கிட்டு...... நாசமா போய்கிட்டு இருக்கோம்......
மறுபக்கம்..... உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது......
கூமுட்டைகளாய் நம் தமிழ் சமூகம்....
Friday, June 12, 2026
Steve Job
Think different..... innovation and different ideas are the only way to success in this universe/life... otherwise you will follow the failed styles of the fooled society....
Cheers... https://www.youtube.com/watch?v=oDdPBu9A4Fc
Thursday, June 11, 2026
Adei 😂😂
காலைல bomb போடப்போறேன் னு ட்வீட் போட்டு தூங்க போய்ட்டான் ... எல்லோரும் crude long போய் இருப்பானுங்க ...... மூதேவி... இப்போ... இல்லைனு ட்வீட் போட்டு, எல்லோரையும் மெண்டல் ஆகிட்டான்....😂😂
Crude சூப்பர் ஆ விழுந்தான்...... long போனவன் எல்லாம் பாவம்....
Zero to One
By Peter Thiel.... https://www.youtube.com/watch?v=GtZ063Bw6H8
Think Different... do opposite 😊😊😍


