https://www.youtube.com/watch?v=53c5sGe4T70&t=39s
Saturday, September 19, 2026
Joker அட்லீ
Adei அட்லீ





நீ எல்லாம் எங்களுக்கு அறிவுரை ம.. று சொல்லாதடா
நீ எல்லாம் ஒரு ஆளு..... அறிவுரை சொல்லுறான்...
Friday, September 18, 2026
Adei...
வாயில நல்லா வருது...டா..
30 செகண்ட்ல சொல்லிட்டான் .. பரதேசி... வந்து trade எடுத்து பாருடா.... பாண்ட் நனைஞ்சிடும் மூதேவி...
Comedy Piece... 😂😂😂😂
Thursday, September 17, 2026
Ambulimama Astrologer Shel..vi
சனி சுக்கிரனுடன் சேரப்போறானாம்
ராகு சந்திரனுடன் சேரப்போறானாம்
என்ன கருமம்டா இது... டேய் செல்லி...
Ware wah
Swachh Bharat
Gate way of India 👍👍👍
No civic sense
கங்கை ல கண்ட கருமத்தையும் போடுறது.... ஆத்துல பால் ஊத்துறது... பூவை தூக்கி போடுறது.. அந்த கருமத்துலயே போய் குளிக்கிறது....
கைல இருக்கிறது எல்லாத்தையும் தண்ணில தூக்கி போடுறது.. என்ன ஜென்மம் டா நீங்க எல்லாம்....
இப்போ.. இந்த கருமத்தை எல்லாம் வெளிநாடுலையும் போய் பண்ணிக்கிட்டு இருக்குங்க நம்ம ஊரு கூமுட்டைகள்...
தமிழ்நாட்டில்... தாமிரபரணியிலையும் இந்த வேலையை பண்ணிக்கிட்டு இருக்குங்க தவிட்டு தற்குறிகள்...
த்து....
Subscribe to:
Posts (Atom)
