CNXIT Index மார்ச் மாதம் 10 ந் தேதி மேலிருந்து தடையை உடைத்து கொண்டு (Refer Above Chart) கீழ் நோக்கி சென்ற வண்ணம் உள்ளது...........
எனவே இப்பொழுது Technology பங்குகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.
மீண்டும் CNXIT Index 9862 ஐ உடைத்து கொண்டு மேல்நோக்கி சென்றால் முதலீடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.