Saturday, November 21, 2026

Tesla 💗💜



இன்று உலகின் பெரும் பணக்காரர்களாக இருக்கவேண்டிய டெஸ்லா வின் குடும்பம் தெருவில்...

கண்ட நாய்கள் எல்லாம் பணக்காரர்கள்...

டெஸ்லா செய்த முட்டாள்த்தனம், இயற்கையின் வழிகாட்டுதலை மக்களுக்காக இலவசமாக கொடுத்ததால்,  சுயநலமாக இல்லாமல், மக்களை நேசித்தது.... வாழ்க்கையின் கடைசி காலத்தில், துன்பப்பட்டது....

கற்றுக்கொள்ள வேண்டியது.... மக்களாவது, ம..ராவது னு வாழ வேண்டும்... இல்லை என்றால், நீங்களும் டெஸ்லா போல், முட்டாள் ஆவீர்கள்...

உலகமாவது, மக்களாவது, பொதுநலமாவது... போங்கடானு வாழனும்...

டெஸ்லா வை இன்றளவும் கொண்டாடாத கேடு கெட்ட மனித இனம்....

Rule of Nature...  Just use and enjoy my gifts without sharing to the useless humans... let them die..

😊😊😊

Now

Don't compare US market levels with Nifty levels... your pant will be removed...

One point of time, both will match...

Now the matching is going on....



நாடோடி - என்ன பொழப்புடா இது

இவன்  சொல்றது வரலாறும் இல்ல, அது உண்மையுமில்ல, 

முட்டாள் நா.ய், தெரிஞ்சுதான் பேசுறான்... 

இவனுங்க பொழப்பே இதுதான்.... நாடோடி நா.ய்...ஸ்ரீகாந்த்... 

பொய்னு தெறிஞ்சும் சொல்லுவதே இவனுங்க ராமாயண வரலாறு, கட்டிய மனைவியை வைத்து சூதாடிய மஹாபாரதத்தை படிச்சவன் இப்படித்தான் இருப்பான்...