மதம் / கடவுள் என்ற பெயரால் .. உங்கள் மூளை மழுங்கடிக்க பட்டிருக்கிறது .... மதம் / கடவுள் பெயரால் உங்களை ஏமாற்றுபவனும் அவனது பிள்ளைகளும் உங்களுக்காக ஒரு பொழுதும் போராடுவதில்லை... இனியும் போராடபோவது இல்லை....
மதத்தின் பெயரால் நம்மை / மனிதனை பிரிப்பவனே மிக பெரிய அய்யோக்கியன் / திருடன் / பொறுக்கி....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.