Thursday, September 17, 2020

Today

 Today ... wonderful move of Bank Nifty Put option finally...as analysed based on hourly sequence..

Trade entry and exit... just within 10 minutes...


However.... not en,cashed fully due to the following reason...something wrong with the broker terminal...should be cautious...

இன்று நடந்தது.... கவனம்...

இன்று வாங்குவதற்கு ஆர்டர் போடும் பொழுது விலை ௫.54.20... ஆனால் கிடைத்தது என்னவோ 72.15.....

மீண்டும் விற்க 99.15 அண்ட் 121 - ல், ஆர்டர் போடும் பொழுது ... ஆர்டர் போகாமல், அதுவாகவே கேன்சல் ஆகிவிட்டது....  86.15 மட்டுமே விற்க முடிந்தது....    லாபம் தான்... இருந்தாலும் இதுமாதிரி நடப்பது சரியாக படவில்லை... கவனம்...





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.