Thursday, January 21, 2021

Love'ly

 

மனித குல விரோதி...நிற வெறியன் டிரம்ப்  துரத்தப்பட்டான்...


மத வெறியர்களும் மனித குல விரோதிகளே... 

மதத்தின் பெயரால் மனிதனை பிளவு படுத்துபவனும் மனித குல விரோதியே ....   ஆன்மீக திருடர்கள்...

 சித்தர்கள் வழிபாட்டை  கோவில்களில் நடைமுறை படுத்த வேண்டும்.... தானாகவே ஆன்மீக திருடர்கள் ஒழிந்து விடுவார்கள்...   கடவுளை வழிபட எதுக்குடா நடுவுல ஒரு புரோக்கர்..



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.