Thursday, January 28, 2021

Nifty

Nifty future final reversal point for the day...13634.20

Bears are just enjoying and celebrating the fall...



இன்னைக்கு Experts .. எல்லாம் வந்து, மார்க்கெட் விழுந்ததுக்கு வெட்டியா ஏதாவது  காரணம் சொல்லுவானுங்கோ.....  

சில பைத்தியங்கள் இப்படியும் வரிசையா நம்பர் போட்டு சொல்லுவானுங்கோ...

1.  FII யாருக்கும் தெரியாம வித்துட்டு ஊருக்கு போய்ட்டான்..

2. அமெரிக்காவுல Treasurer Janet Yellen னோட பாட்டி வழுக்கி விழுந்துடுச்சி..

3.  DII எல்லாம் ஒருவாரத்திற்கு முன்பே எல்லாதையும் வித்துட்டு  தைப்பூசத்திற்கு வடலூர் போய்ட்டாங்க.

4.  callput ratio ....திங்கள் கிழமை...கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிடிச்சு.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.