Tuesday, July 13, 2021

இன்னைக்கு நடந்திருக்கு...

 அன்னைக்கு சொன்னது....இன்னைக்கு நடந்திருச்சு....

Patience and interpretation is must....  when reversal happens.... price will move fast...

See the move of 35700 call option,  in 15 minutes...moved from 90 to 130...then 174 (within 30 minutes), because of sequence change...

சும்மா டீவியை பார்த்துகிட்டு, நியூஸ கேட்டுகிட்டு.... எவன் என்ன சொல்லறான்னு பார்த்துகிட்டு Trade பண்ணா, உருப்படவே    முடியாது....

All Experts now bark...strong reversal because of  IIP data / Global quoue ...bla...bla..bla...😂😂😂😂..


==========================================

Use your brain

FII ஊரைவிட்டு ஓடிப்போனாலும் சரி  / காரோண நூறாவது அலை வந்தாலும் சரி  / இந்திய பொருளாதாரம் நாசமா போனாலும் சரி  ... 

இவை எல்லாம் நடந்தாலும் 

Price ஆரஞ்சு லெவெலுக்கு மேல போனால்... மார்க்கெட் மேலேதான் போகும்......

Market always behaves based on numbers / cyclical pattern.... never ever market moves based on news or with events.. well in advance price reacts, then news added into that....not vice versa....

Use your brain......  



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.