Monday, October 4, 2021

Adei Japan - Nikkei

What happened...... 

நம்ம ஜி புண்ணியவான் போய்ட்டு வந்தது அமெரிக்கா........இவன் ஏன் விழுந்துகிட்டு இருக்கான்......

ஒண்ணு மட்டும் நிச்சயம்......  மார்க்கெட்ல கிராஷ் / பிரைச்சனை வந்தா... அதுக்கு  சீனா மட்டுமே காரணமா இருக்க போகுது...... 

இந்தியாவில ஜி இருக்கிற வரைல எங்களை  ஒன்னும் பண்ண முடியாது.... பத்தாததுக்கு ஊறுகாய் மாமியும் கூட இருக்கு....எங்க பொருளாதாரம் படு வேகமா பிச்சிகிட்டு போய்கிட்டு இருக்கு....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.