😂😂😂😂 Excel trading....real idiot....
ஒருத்தன் ட்விட்டர்ல போட்டுயிருக்கான் இதுதான் அவனோட goal ஆம்....
இவன் மார்க்கெட்டுக்கு வந்தே ஆறு மாதம்தான் ஆகுதாம்...
நல்லா இருக்குடா .... பிரேம் போட்டு வீட்டுல மாட்டிக்கோ... அப்படினு அவனுக்கு பதில் போட்டு இருக்கேன்.... 😎😎😎😎😎
How stupid is this fellow... without any experience he is thinking that making money is easy.... this fellow doesn't understand the problem... he thinks, another 252 days market will move in the same direction..... highest "Stupidity"
Bull மார்க்கெட் rally இப்படித்தான் யோசிக்க வைத்து ... கதையை முடிச்சிவிடும்.... over confidence kills....
==============================================
My goal...I fixed as per above calculation
(My goal is Rs.1 crore per day = Rs.252 crore per annum) 👍👍👍👍👍😂😂😂
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.