Monday, December 20, 2021

மார்க்கெட் எதுக்கு விழுந்தது ?

Experts.....ஓமிகிரேன் வேகமா பரவுதாம்...  எகானமி வீக் ஆகிடுச்சாம்.... விலைவாசி ஏறிடிச்சாம்.... முருங்கைகாய் தொட்டாலே காசுகுடுக்கணுமாம்....   

அதனால இன்னைக்கு விழுந்துச்சு


ஏன்டா : கச்சா எண்ணெய் ..... எறங்குனா மார்க்கெட் ஏறணும்... அதானடா    காலம்காலமா உங்க லாஜிக்..... ஏன்டா இன்னைக்கு விழுந்துச்சு...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.