Friday, January 21, 2022

SGX follower

போய் தூங்குங்கடா... 

----------------------------

நேத்திக்கு ஒருத்தன் (நண்பன்தான்) .... 37200 put எடுத்துட்டு ...SGX நிப்பிட்டியை பார்த்துட்டு, உயிரை எடுத்துட்டான், காலைல குஷியாகிட்டான்... இவனுங்களை வச்சிக்கிட்டு....😎😎😎😎...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.