மார்க்கெட் ரெண்டு மணிக்கு மேல, மேல போனதுக்கு காரணம், என்னனு அறிவாளிகள் ஒரு சேனல பேசிகிட்டு இருக்கானுங்கோ... Post Mortem experts (jokers)
ஒருத்தன்.... FII வாங்கினதால போச்சாம்...
இன்னொருத்தன் .... Short Covering Rally ஆம்
மற்றொருவன்...... Call option la open Interest 2.00 மணிக்கு அதிகமாயிடிச்சாம்....
😄😄😄😄😄😄
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.