Friday, November 18, 2022

Gupta Says

Selling option is an art....

Easily we can make money with capital protection.... irrespective of  Gapup or Gapdown... if we have strategy.....

But... Minimum qty should be 8 ~ 10 lots to make good money......risk free...

Case Study 18500 monthly call....

This call option has given 2 straight trade 180 points in 9 trading days.... (other than weekly option)..

If, you include weekly option....more than 265 points per lot in 9 trading session.... 

All you need is strategy and level....   you can sell any qty without fear...if you have levels...

👇👇👇👇👇 see the beauty of price action... 

Year 2023...Gupta is going to trade 25 lots basis (Selling option alone)....

My take :

ரொம்ப பேரு சொல்லுவானுங்கோ....  selling option  ரொம்ப ரிஸ்க் அப்படினு...  முட்டாள் பசங்க அப்படித்தானே சொல்லுவானுங்கோ......    selling option பண்ணிட்டு நிம்மதியா தூங்கலாம்..... ஏன் என்றால்... நாம் sell பண்ணுவது top bandla தான்..... அதனால....Gapup / Gapdown நம்மளை ஒன்னும் செய்யமுடியாது......  இது என்னுடைய challange .... 

Only fools will follow so called bullshit strategies and say "Hedging"...bullshit "Hedging"...😊😊😊😊😌😊 ..... brainless idiots..... (strategy....straddle / strangles / spread call/put 😇😇😇)

மார்க்கெட்ல குருட்டு தைரியமும் / அறிவே இல்லாம Option டிரேடு பண்ணுவதே மிக ஆபத்து....மேலும் குறைந்த பணத்தை வைத்து அறிவே இல்லாமல் option இல் விளையாடுவதும் முட்டாள்தனம்... 

குறைந்த பட்சம்..... எட்டு வருடம் அனுபவம் இல்லாமல் நீங்கள் options trade இல் பணத்தை இரட்டிப்பாக்குவது முடியவே முடியாது.....  சாதாரண காரியமும் அல்ல.....  அறிவோடு சேர்ந்த அனுபவம் பெற்றுவிட்டால் இரட்டிப்பு என்பது மிக எளிது.....  

கற்ற அறிவோடு விளையாடினால்... பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகளே இல்லை...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.