Sunday, November 6, 2022

Sheetal says

She can bet any qty near the bottom blue level.....

Wow...this is the spirit...... keep learning...... my best wishes for your next level of analysis...

Good level.... ,     https://www.youtube.com/watch?v=bPk9bSvQQoc

நம்முடைய ஒட்டுமொத்த பயணமும் / கற்றலும்.....   நீண்டகால அடிப்படையில் / cumulative basis முறையை பயன்படுத்தி.... பெரும் பணத்தை நோக்கிய பயணம்..... கற்றலலில் நேரம் செலவிடுவது காலவிரயம் அல்ல... அதுதான் முதலீடு... நீண்ட பயணம்.. இலக்கு நிச்சயம்....... 

கற்றல் என்பதே நீண்ட பயணம்....

After spending so much on learning and arriving setups may takes yearsss........after that...இதில் பெரிய இலக்குகளை  மிக சில  வருடத்தில் அடைந்து விடலாம்...... Execution and making money in this market ...duration may be very very short.... 

கட்டாயம் முடிப்போம்..... அறிவோடு இயற்கையை நம்புங்கள்..... முடித்து கொடுக்கும்....... எல்லோரும் வெற்றி பெறுவோம்..... நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்பதற்கு எல்லோருக்கும் நன்றி...நன்றி...நன்றி..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.